காட்டைப் பிரட்டு; கடலலையை கையிலெடு!
காற்றை ஊது; கடும் நெருப்பைத் தீயிலிடு!
மாற்றங்கள் வேண்டும். மறுபிறப்பில் வேண்டாம்; இப்பிறப்பில் உண்டாக்கு!
குனிந்து நடவாதே; குற்றமுள்ளோர் யாரும் மோதிவிடக்கூடும்.
நிமிர்ந்து செல்! பாதையைக் கவனி! வழியைச் செப்பனிடு!!!
#தமிழீழக்கொற்றவைத்தாய்கள்
No comments:
Post a Comment