Friday, 13 March 2026

மேஜர் அப்துல்லா

மேஜர் அப்துல்லா

தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த மேஜர் அப்துல்லா தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். அவரது செயற்திறன் காரணமாக பின்னர்  கடற் புலிகள் அமைப்பில் பொறுப்பான பணியில் அமர்த்தப் பட்டார்.

No comments:

Post a Comment