தோழர் பா. ஜீவானந்தம் நினைவுநாள் 18/1/1963
தமிழகத்தின் தென்கோடியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலே பிறந்தவர் ‘சொரிமுத்து’ என்றப் பெயருடன் வளர்ந்தவர் – ஜீவானந்தம் என்ற பெயரால் புகழ் பரப்பியவர். தொழிலாளர் இயக்கத்திற்கும பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் ஜீவ நாடியாக துடித்து, சமதர்மப் பெருந்தொண்டுகள் புரிந்து , தம் கொள்கைகளுக்காகப் போராடி வாழ்கைக் களத்தில் மக்கள் பணிசெய்து மரணித்த தோழர் பா ஜீவானந்தம் நினைவுநாள் இன்று ! 18/1/1963
No comments:
Post a Comment