Sunday, 12 January 2014

தமிழரின் தாகம் ! தமிழீழத் தாயகம் !

இவர்கள் ஒரு அதிசயப்பிறவிகள் வாழ்வதற்காகவே ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கையில் தமிழின விடுதலைக்காக சாவதற்கென்று ஒவ்வொரு மணித்துளியும் ஓடிக்கொண்டிருந்தவர்கள் ! வானிலும் கடலிலும் தரையிலும் ; தலைவனுக்கு கட்டுப்பட்டு சாகசங்கள் பல செய்து சமாதனமாக உறங்குகிறார்கள் , உலகம் அழியும் வரை ஒழியாது உங்கள் புகழ் ! எங்கள் உடல்கள் அழியும் வரை மறையாது உங்கள் நினைவு ! தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் ! தலைவரின் தாகம் தமிழீழத் தாயகம் ! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

No comments:

Post a Comment