Sunday, 12 January 2014

பழநிபாபா

பழநிபாபா ஒரு முறை பாபநாசம் பொதுகூட்டத்தில் மக்களை பார்த்து கேட்பார் ! உங்க ஊர் போலீஸ் ஸ்டேசனில் எத்தனை போலீஸ்காரன் இருப்பான் ? மக்கள் : ஒரு பதினைந்து பேர் பாபா : அதுல எத்தனை பேர் யோக்கியனா இருப்பான் ? மக்கள் : ஒரு நாலஞ்சி பேர் ! பாபா (சிரித்துக்கொண்டே) : "ஒரு பய்யன் யோக்கியமானவனா இருக்க மாட்டான் . அவன் யோக்கியவானா இருந்தாதான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கமாட்டானே ! என்பார். நேற்று நீலாங்கரை சிறுவனை காவல்ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம். பாபாவைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

No comments:

Post a Comment