Friday, 17 January 2014

பாலச்சந்திரன் நினைவாக

வாராமல் வந்த வரமாக '  வந்தவன் எங்கள் கரிகாலன். அவன் வாழ்வின் திவ்விய பயனாக வந்துதித்தான் பாலச்சந்திரன் !

இனம் தமிழர் வாழ்விலே ; ஒளியேற்றி வைத்தான் அப்பன்; அவன் இதயம் நொறுங்க வாழ்வை முடித்தான் - எங்கள் மனதில் வாழும் சந்திரன்.

பச்சை பசுந்தளிரென - பாராமல் பாய்ந்து குதறிய சிங்களமே ! பச்சை இரத்தத் தாகத்துடன் மீண்டும் வருவோம் விரைவினிலே !

காலம் வருகிறது எங்களுக்கும் " காத்திருக்கிறோம் எதிரிகளே ! சிங்கத்தை காட்டினிலே வேட்டையாட !
புலிப்படை கொண்டு வருவான் சீக்கிரமே !

தினம் தினம் இதைத்தான் எதிர்பார்த்து நாங்கள் திமிறியெழுகிறோம் ; தமிழ்நாட்டில்.

மீண்டும் வருவோம் !
மீண்டு வருவோம் !

பாலச்சந்திரன் சாந்தியடைய சிங்களத்திற்கு பாடையொன்றை உருவாக்கி வருவோம் !

No comments:

Post a Comment