Tuesday, 14 January 2014

தேசியத்தலைவர்

வாரான் பாரு வாரான் பாரு சூரியன் ! ் தமிழர் வாழ்வில் ஒளி ஏற்ற அவன் வந்தவன். பார் புகழும் புலிப்படையை அமைத்தவன் தமிழர் தாகமான விடுதலையை பெற்று தருபவன். இன்னல் பல ஏற்று நாளும் நின்றவன் தமிழ் இனத்திற்காக குடும்பத்தையே தந்தவன் ! இல்லை உலகில் இல்லை வீரன் இவனைப்போல இல்லை ! விண்னதிர படை கொண்ட இவனுக்கு நிகரிலில்லை ! போர்முரசம் கொட்டி மீண்டும் புலிகளுடனே வருவான் ! போன எங்கள் மானமெல்லாம் மீட்டித் தானே தருவான் ! கரிகாலன் எங்கள் கரிகாலன் !

No comments:

Post a Comment