Tuesday, 14 January 2014
பாவாணர் நினைவு நாள்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணார் நினைவு தினம் இன்று ;
ஜனவரி 15 /1981
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ,ஞானமுத்து தேவேந்திரனார் - பரிபூரனம் அம்மையாருக்கு மகனாக பிப்ரவரி 7/ 1902 ல் பிறந்தார் .
மறைமலை அடிகளாரின் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கம் வளர்ச்சி பெற உழைத்தார்,
நாற்பதற்கும் மேற்பட்டமொழிகளின் சொல்லியல்புகளை கற்று தமிழில் அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சி செய்ததன் மூலம் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்றழைக்கப்பட்டார்.
மிகச்சிறந்த தமிழாராய்ச்சிக் கட்டுரைகள் , பாடல்கள் , உரைநடைகள் என அரியப் படைப்புகளை தந்துள்ளார்.
ஜனவரி 15 /1981 ல் தமது 78 வது அகவையில் மதுரையில் வைத்து காலமானார்.
மேலும் தகவலுக்கு சுட்டியை அழுத்தவும் :
http://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment