Wednesday, 11 February 2026

தமிழ்த்தேசியப்போராளி தோழர் பொழில்வாய்ச்சி செ. இளங்கோவன் நினைவுநாள்.


“விடுதலைச் சிந்தனை என்பதை
அதிகாரத்திற்கு எதிரான சித்தனையாக நாம் புரிந்து கொள்கிறோம், 
ஆனால் எந்த அதிகாரத்திற்கும் பணியாதச் சிந்தனையே விடுதலை சிந்தனையாகும். 
தமிழர் விடுதலைக்கான மெய்யியல் சிந்தனையை தமிழ் மண்ணிலிருந்தே விளைவிப்போம்..!

இந்திய அதிகாரத்திடமிருந்து தமிழ்நாட்டை விடுவிப்போம்..!

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கின்ற தமிழ்த்தேசத்தை உருவாக்குவோம்..!

தமிழர் விடுதலை வாழ்வியலைப் படைப்போம்....

-தோழர் பொழில்வாய்ச்சி
செ.இளங்கோவன்.

12/2/2020 ஆறாம் ஆண்டு நினைவில் தோழருக்கு புகழ்வணக்கம் 🙏

No comments:

Post a Comment