Tuesday, 10 February 2015

இராபர்ட் பயஸ் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !



பெப்ரவரி பதினொன்றாம் திகதி பிறந்த நாள் காணும் தமிழினப் போராளி ...எங்கள் அன்பு அண்ணன் திரு இராபர்ட் பயஸ் அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ,,,,,,
அண்ணனின் சிறைக் கொட்டடி வாழ்வுக்கு ஒரு முடிவு வரட்டும் அவரின் விடுதலையே எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி ...



No comments:

Post a Comment