சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் லண்டனில் வாழ்ந்து வந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு ஈகப்பேரொளி முருகதாசன் தீக்குளித்தார் ,,,
http:// eelavenkai.blogspot.in/ 2012/02/blog-post_10.htmlஅவரது மரண சாசனத்தை இதில் காண்க !
ஈகைப் பேரொளி முருக தாசனின் நினைவு நாள் நினைவுகளை நெஞ்சில் ஏந்துகிறோம் ,, ,,
http://
ஈகைப் பேரொளி முருக தாசனின் நினைவு நாள் நினைவுகளை நெஞ்சில் ஏந்துகிறோம் ,, ,,
No comments:
Post a Comment