வீர வணக்கம் !
சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு எதிரான விடுதலைப் போரினில் 25.03.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய மேஜர் யாழிசையின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !
No comments:
Post a Comment