Friday, 7 March 2014

விழ விழ எழுவோம் !

பதுங்கி இருக்கும் 
புலிகள் எல்லாம் 
பாய்ந்து வரும் 
போது !

பழிக்கஞ்சா 
புல்லுருவிகள் 
பயந்து ஓடும் 
போது !

வீழ்ந்த இனம்
வீரத்தோடு
எழுந்து வரும்
போது !

தமிழ் தேசம்
விடுதலையில்
எழுந்து நிற்கும் !

தமிழா அதன்
பொறுப்பு எல்லாம்
உனக்கு மட்டும் !

#தமிழரசன்அப்துல்காதர்

No comments:

Post a Comment