எழுவாய் வரிபுலியாய் !
நல் இனமான
என் தமிழா !
வருவாய் களம்
திறமாய் பகை
முடிப்பாய் நீ
தினமே !
பகையாயிரம்
புறமே வந்து
பழி வாங்கிய
போதும் ,
திடமாய் நின்று
களமாடிய
புலி வீரரை
பாராய் !
எடுப்பாய் இனி
விறைப்பாய் கையில்
பகை முடிக்கும்
துவக்கை !
எறியும் வெடி
இயக்கும் பொருள்
இயங்குவியலை
படிப்பாய் !
விழிப்பாய் இனி
தவிப்பாய் இனம்
பிடிப்பாய் அதை
தாங்கி !
துடிப்பாய் இனி
பொறுப்பாய்
நல்ல இளைஞர்களை
உருவாக்கு !
உடைப்பாய் சிறை
தமிழீழம் தனை
மீட்க உனை
உரமாக்கு !
#தமிழரசன் அப்துல் கதர்
நல் இனமான
என் தமிழா !
வருவாய் களம்
திறமாய் பகை
முடிப்பாய் நீ
தினமே !
பகையாயிரம்
புறமே வந்து
பழி வாங்கிய
போதும் ,
திடமாய் நின்று
களமாடிய
புலி வீரரை
பாராய் !
எடுப்பாய் இனி
விறைப்பாய் கையில்
பகை முடிக்கும்
துவக்கை !
எறியும் வெடி
இயக்கும் பொருள்
இயங்குவியலை
படிப்பாய் !
விழிப்பாய் இனி
தவிப்பாய் இனம்
பிடிப்பாய் அதை
தாங்கி !
துடிப்பாய் இனி
பொறுப்பாய்
நல்ல இளைஞர்களை
உருவாக்கு !
உடைப்பாய் சிறை
தமிழீழம் தனை
மீட்க உனை
உரமாக்கு !
#தமிழரசன் அப்துல் கதர்
No comments:
Post a Comment