வீரவணக்கம் !
கடற்கரும்புலிமேஜர் நாவலன் (மதீஸ்)
என்ற கந்தையா முருகையா
2ம் வாய்க்கால், திருவையாறு, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 15.10.1972
வீரச்சாவு: 24.03.1997
முல்லைத்தீவு முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !
No comments:
Post a Comment