Friday, 21 November 2014

மாற்றங்களை உருவாக்கும் மந்திரம்

வெட்டுப்பட்ட மரங்கள்
அழிந்து போகவல்ல,,,,,,
துளிர்த்தெழுவதற்கு.
பாதையின் இறக்கங்கள் 
பாதாளத்தை நோக்கியல்ல ,,,,
அடுத்து வரும்
ஏற்றத்தை நோக்கி.
கையை குத்தி கிழிப்பதால்
அது வெறும் முட்செடியல்ல,,,,
அதன் உச்சியில் இருப்பதோ
ரோசாப்பூ.
ஏமாற்றங்களை
மாற்றங்களாக
உருவாக்கும்
மந்திரச் சொல்,,,,-அது
பிரபாகரன் .
- தமிழரசன் அப்துல்காதர்.

No comments:

Post a Comment